செய்வனத் திருந்தசெய்

செய்வனத் திருந்தசெய்

நேரிசை வெண்பா

ஒன்றே செயினும் மதைநன்றாய் ஊன்றிச்செய்
ஒன்றாயினும் இன்றே யதைச்செய்யும் --- இன்றென்ன
இப்போதே செய்து பலனை பிறர்கீய
ஒப்பும் உலகின் திரு

எழுதியவர் : பழனிராஜன் (7-Nov-20, 12:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே