திருமாலுக்கு அடிமைசெய்

திருமாலுக்கு அடிமைசெய்

நேரிசை வெண்பா


மாலுக் கடிமைசெய் என்றாளே அவ்வையும்
நாலுந் தெரிந்தவள் சொல்லிது --. மாலும்
வணங்க தமிழில்சொன் னார்வேலன் தாளை
வணங்கிய அவ்வையா ரே

எழுதியவர் : பழனிராஜன் (7-Nov-20, 6:06 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே