பொய் என்றாலும்

உன் மூச்சுக்காற்றில்
உயிர் துறக்கவே
ஆசை கொள்கிறேன்
உன் காதல்
பொய் என்றாலும் ...

எழுதியவர் : ஞானசௌந்தரி (9-Nov-20, 9:58 am)
Tanglish : poy endraalum
பார்வை : 276

மேலே