ஹாலோவீன்

ஹாலோவீன்
குழந்தைகளும் குடும்பத்தாரும் குதூகலமாய்
குளிரையும் பொருட்படுத்தாமல் கூடி வந்து
பலவகை வேடமணிந்து வேடிக்கையுடன்
தந்திரமா தின்பண்டமா என கூவி அழைத்து
வீடுதோறும் பிசாசுகளைக் கொண்டாடிடும்
இந்த புதுவகை பொழுது போக்கு நடக்கும்
இந்த நாள் ஹாலோவீன் என அறிவோம்

எழுதியவர் : கே என் ராம் (10-Nov-20, 3:00 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 45

மேலே