வீட்டில் அடங்கு

கிருமிக் குறவானார் கிட்டே நெருங்கி
இருமித் தரக்கூடும் இன்னல். – திரும்பும்
திசையெங்கும் சுற்றித் திரிவார். கவனம்,
அசையாதே! வீட்டில் அடங்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Nov-20, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 95

மேலே