உன் முதல் பார்வையில் நான் விழுந்தேன் 555

***உன் முதல் பார்வையில் நான் விழுந்தேன் 555 ***


என்னுயிரே...


ஆகாயத்தில் அலையும் மேகங்கள்
ஒன்றோடொன்று கட்டியணைத்து...

இன்ப நீர்துளிகளை
மண்ணில் சிந்துகிறது...


நீயும் நானும் இருவராக
இல்லாமல்
ஒருவராக இருப்போம்...

விலகி நிற்கவா
நாம் பிறவி எடுத்தோம்...

உன் முதல் பார்வையில்
நான் விழுந்தேன் உன்னில்...

எனக்கு பிடித்த ஓவியமாக
இன்றுவரை நீதான் என்னில்...


உன் மடியில் சாயும் நேரம்
என் சோகம் எல்லாம் தீரும்...

உன்னை இருட்டில்
கட்டி
பிடிக்கும் இச்
சை...


எதுவும் இல்லை என்னில்
நாம் மணமேடை ஏறுமுன்...

என் கைகள் ஏந்தி உன்னை
தாங்கிக்கொள்ள காத்திருக்கிறேன்...

என்
காதல் தேவதை
யே...

உன்மீது காதல் கொண்ட
என் இதயத்திற்கு...


உன் காதலை
கொடுத்துவிடடி
காத்திருக்கிறேன்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (18-Nov-20, 9:44 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 618

மேலே