பாற்றாக் குறை

பாற்றாக் குறை

நேரிசை வெண்பா

இருப்பவன் எல்லாம் கொடுப்பதில் லையே
இருப்பின் கொடுப்பான் இரக்கம் -- இருப்பு
தனக்கேப்போ தாவெனில் ஈவானோ ஈயாத்
தனமில்லை பற்றாக் குறை


....

எழுதியவர் : பழனிராஜன் (20-Nov-20, 9:00 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 188

மேலே