என் மனதில் நீ தான்

உன் மனதில் நான்
இருக்கேனா ...
இல்லையா..
என்று எனக்கு
நீ சொன்னாதான்
தெரியும்...!!

ஆனால்..என் மனதில்
சந்தேகமில்லாமல்
நீ தான் இருக்கின்றாய்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Nov-20, 6:58 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 480

மேலே