ஹைக்கூ

புயலாய் அவள் மௌனம்
கலையுமா கரையைக் கடக்குமா?
கலக்கத்தில் காதல் சொன்ன அவன்..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (21-Nov-20, 12:51 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : haikkoo
பார்வை : 415

மேலே