மின்னல்

ஒவ்வொருவர்
வாழ்க்கையிலும்
அதிஷ்டம் என்பது
மின்னல் போல்
வருகிறது...!!

அதனை சரியாக
கணித்து ஒளியாக
மாற்றி கொள்பவன்
சிறந்த புத்திசாலி... !!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Nov-20, 8:52 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : minnal
பார்வை : 193

மேலே