புது வீட்டில்

காட்டை அழித்துக்
கட்டினான் வீடு,
இரவெல்லாம் தூக்கமில்லை
வெளியே வனவிலங்குகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Nov-20, 6:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : puthu veettil
பார்வை : 76

மேலே