அக்கா

அக்கா

பிறந்து இருந்தால் எனக்கு மூத்தவள்
நீ இருந்து இருந்தால் நான் உனக்கு தம்பி
நீ ஏன் பிறக்காமல் போனாய்
எல்லோரும் அக்கா புகழ் பாட
நான் மட்டும் அதை கேட்டு ஏமாற்றம் கொண்டேன்
என்னை போன்று அக்கா இல்லாத தம்பிகள்
இவ்வுலகில் உண்டோ ..
அக்கா இனி ஒரு தாய் அல்லவா
அம்மாவும் இல்லாமல் அக்காவும்
இல்லாமல் வாழ்வ்து ஒரு வாழ்க்கையா
இறைவா எனக்கு ஒரு அக்காவை கொடு
உன்னை என்றென்றும் மறக்க மாட்டேன்

எழுதியவர் : லோகநாதன் (23-Nov-20, 7:23 pm)
சேர்த்தது : LOKANATHAN
Tanglish : akkaa
பார்வை : 158

மேலே