மெளன முத்தம்
சத்தமில்லை!!
நீயுமில்லை!!
நித்தமும் கொடுத்து விட்டு செல்கிறேன்..
மெளன முத்தம்
மெளனமாய்!!
மனதுக்குள் உன்னை நினைத்து!!
சத்தமில்லை!!
நீயுமில்லை!!
நித்தமும் கொடுத்து விட்டு செல்கிறேன்..
மெளன முத்தம்
மெளனமாய்!!
மனதுக்குள் உன்னை நினைத்து!!