மதுதிராட்சையோ கருவிழிகள்

ரோஜா இதழ்களில்
பனித் துளிகளோ புன்னகை
பால் கிண்ணத்தில் உருளும்
மதுதிராட்சையோ கருவிழிகள்
பார்க்கும் பார்வையில் அந்தி கவியுது
பார்க்காமல் போனால்
நெஞ்சு துடிக்குது !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-20, 7:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 166

மேலே