வாழ்க்கை தத்துவம்

மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? கவலையை விட்டுவிட்டு

அமைதியாக இருக்க வேண்டுமாமா? பதட்டத்தை விட்டுவிடு

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? செயற்கை விட்டுவிடு

சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு

மனிதனாக இருக்க வேண்டுமா? சுயநலத்தை விட்டு விடு

அறிவாளியாக இருக்க வேண்டுமா?
அறியாமையை விட்டுவிடு...

நல்லவனாக இருக்க வேண்டுமா?
கெட்டதை விட்டுவிடு

வறுமை இல்லாமல் இருக்க வேண்டுமா? ஆடம்பரத்தை விட்டுவிட வேண்டும்

எதிரிகள் இல்லாமல் இருக்க வேண்டுமா பழி வாங்குவதை விட்டுவிடு

சண்டை இல்லாமல் இருக்க வேண்டுமா கோபத்தை விட்டுவிடு

பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டுமா?
அலட்சியத்தை விட்டுவிடும்

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (27-Nov-20, 9:15 pm)
பார்வை : 288

மேலே