குமரிக் கண்டம்

குமரிக் கண்டம்நேரிசை வெண்பா

இன்றுத் தமிழர்க்கே இல்லைச் சரித்திரம்
இன்றுக் குமரிச்ச ரித்திரமேன் -- இன்று
தமிழனையேக் காணோம் லெமூரிமூழ் கிற்றாம்
தமிழர்க் கிதுதேவை யாம்

........

எழுதியவர் : பழனிராஜன் (28-Nov-20, 7:05 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 23

மேலே