நெஞ்சில் ஏதேதோ எழுதுகிறாய்

மலர் விழிகளின் மௌனப் பார்வையால்
மென் உதடுகளின் சின்னப் புன்னகையால்
மஞ்சள் வானின் அந்திப் பொன்கதிர்களால்
நெஞ்சில் ஏதேதோ எழுதுகிறாய்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-20, 7:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 215

மேலே