சந்தோஷம்

சந்தோஷமாக
வாழ்வது என்பது
ஒரு இனிய கலை
இதனை யாரிடமும்
கற்றுக்கொள்ள
முடியாது..!!

யாருக்கும்
கற்றுக்கொடுக்கவும்
இயலாது..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Nov-20, 7:44 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 224

மேலே