கை கொடுக்கும்

கை பிடித்து
அழைத்து செல்லும்
அன்னை போல
மரியாதை பார்க்காம
காலை பிடித்து
கூடவே நடந்து வரும் ,
நடக்கும்போது
காலைக் கடித்தாலும்
கற்பைக் காக்க
கை கொடுக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (29-Nov-20, 9:08 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : kai kodukkum
பார்வை : 78

மேலே