ஊருக்கு உபதேசம்

அடுத்தவர்களின்
வாழ்க்கை சிறப்பாக
இருக்க நாம் செய்கின்ற
உபதேசங்களும்
உதாரணங்களும்
மற்றவர்களுக்கு
மட்டும் தான் என்று
எண்ணாமல்
நாமும் அதனை
வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டும்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Nov-20, 3:27 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : oorukku ubadesam
பார்வை : 424

மேலே