ஜாதி அரசியல்

ஜாதி அரசியல்

நேரிசை வெண்பாக்கள்.

மதவாத மில்லா அரசியல என்றே
சுதப்பு கிறாரேகொள் ளையர் -- விதவித
சாதிக்கட் சித்தலைவர் மக்களை யேமாற்றி
நீதியற்ற கட்சிசேர் வர்


இவனா அழிப்பான் இணக்கசாதி நீக்க
இவனுக்கில் லைத்தின் னவழி -- குவலயம்
நம்பிடப் பேசிப் புளுகனிடம் ஒப்புவிப்பன்
தம்மக்க ளைய டகும்

எழுதியவர் : பழனிராஜன் (29-Nov-20, 4:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே