எல்லா ஜாதியும் சேர்ந்து ஆளட்டும்

எல்லா ஜாதியும் சேர்ந்து ஆளட்டும்

நேரிசை வெண்பா

ஜாதியிருந் தாலென் புரிவாய்நீ சாதனை
ஜாதியில் பத்தனுப்பு பேசட்டும் -- சாதிப்பர்
நாடாளும் பாராளும் ரெண்டு சபையிலும்
நாடாதே மூதேவி யை

ஜாதியில்லை என்பான் குடும்பமோ நாலைந்து
ஜாதி மறைத்து சிரிப்பனாம் --- சாதிப்பன்
சாமானி யன்சொத்தோ ஆயிரம் கோடியில்
பேமானி யைநீங் கிடு

எழுதியவர் : பழனிராஜன் (29-Nov-20, 4:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே