தீர்ப்பு

பட்டினிச் சாவின் பரிதாபக் கோலத்தைத்
தொட்டிட விட்டதித் தொற்றுநோய் – பெட்டியிற்
பாம்பாய் நெளியும் பெருங்குட லுட்பசியால்
தேம்பியழத் தெய்வமிட்டத் தீர்ப்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Dec-20, 1:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 69

மேலே