முத்தம் தந்த மணம்

என்னவளே
நீயென்னை உரசி
என் கன்னத்தில்
கொடுத்து சென்ற
முத்தங்கள்
என் உடல் முழுவதும்
சந்தன மணம் வீசியது..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Dec-20, 11:36 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1429

மேலே