கல்லறையில் காதல்

பள்ளியில் பார்த்து ரசித்தேன்
பேருந்தில் அருகில் நின்றேன்
கல்லுரியில் காதலில் விழுந்தேன் !
அனுதினமும் நான் அவளை
நோக்கிட அவளோ அவ்வப்போது
என்னையும் நோக்கிட !
அவளது விழியின் மொழி
விளங்காமல் விழித்தேன் அன்று !

இன்றோ பூசூழ என்னைக்கூட்டி
சென்றபோது!
எதிராய் வந்தவள்
எங்கோ பார்த்தமுகம் என்றால்

அன்று குடையை என்னிமை
விரிந்திருந்தும் !
என் விழி எனோ
நினைந்துத்தடி என் நண்பன்
ஒட்டிய கண்ணிர்ரஞ்சலி போஸ்டரிலும்
-இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:18 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : kallaraiyil kaadhal
பார்வை : 405

மேலே