பிச்சைக்காரன்

வெளியே இல்லாதவன் கையேந்திக்கிடக்க..
உள்ளே இருப்பவன் கையேந்திநிற்க...
எதிராய் குருக்கள் தட்டுஎந்தி நிற்க..
கடைசியில்.. கடவுளையும் கையேந்த வைத்தான்
மனிதன் உண்டியலைக் கொடுத்து..
இப்படி அனைவரும் கைஏந்திக்கிடக்க..
வெளியே இருப்பவனை மட்டும்
பிச்சைக்காரன் என்றது நம் சமூகம்!
-இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:23 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : pichaikkaran
பார்வை : 302

மேலே