தானம்

அழகிய கண்கள்
அவனோடு இருக்க ;
அழகாய் பார்த்து
ரசிக்கிறேன் ;
என் இரு கண்கள் வழியாக !
கண்தானம் செய்வீர் ;
இறப்பிற்கு பிறகும்
இவ்வுலகை காண்பீர் !
மனித கண்கள்
மண்ணோடு சேராமல் ;
மற்றொரு மனிதனை
உயிர்பிக்கட்டும் !

எழுதியவர் : சிம்மயாழினி (1-Dec-20, 10:31 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
Tanglish : thaanam
பார்வை : 107

மேலே