நன்றி கூறி மகிழ்கிறேன்

அனைத்து கவி ஆர்வலர்களுக்கும்
எழுத்து தள உறுப்பினர்களுக்கும்
நன்றி கூறுகிறேன்.
....
எனது Profile பார்வையாளர்கள் 50000
பேரை கடந்து விட்டது. அத்தனை ஆர்வலருக்கும் மீண்டும் நன்றி
...
எனது கவிதை தளத்தின் முதல் தளம்
எழுத்து தளம் என்று பலமுறை குறி
உள்ளேன். இத் தளம் "ஈரோடு தமிழன்பன் " விருது வழங்கி கவுரவம் செய்தது. அத்துடன் "கவிநாட்டியரசர் " பட்டமும் வழங்கியது அனைத்துக்கும் நன்றி
...
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Dec-20, 7:37 am)
பார்வை : 138

புதிய படைப்புகள்

மேலே