நேசம்

உனக்கு என் மீது விருப்பமில்லை என்று அன்று சொல்லியிருந்தால் எனக்கு இன்று உறக்கம் காணாமல் போயிருக்காது

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (5-Dec-20, 2:17 pm)
Tanglish : nesam
பார்வை : 259

மேலே