தனி

வாழ்ந்த மனிதரின் வாழ்வை பறித்தெடுத்து
ஆழ்ந்த இரங்கல் அளித்திடச் சூழ்ந்த
பெரும்பிணித் தொற்றுப் பெருகிவந் தின்னல்
தரும்முன் தடுக்கத் தனி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Dec-20, 4:10 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 85

மேலே