தாட்பூட்

தாட்பூட் கோட்டை விட்டார்

எண் சீர் விருத்தம்

தாட்பூட் என்று நீட்டை நீயும் தள்ளு மென்று யேத்தி விட்டீர்கேள்
வீட்டுப் பிள்ளை சான்றோன் என்று ஈன்றாள் கேட்க கொள்வள் பேரின்பம்
நாட்டில் கல்வி உச்சம் மில்லை அச்சம் கொண்டார் நீட்டால் மாணாக்கர்
கோட்டைக் குந்தி விட்டார் கல்விக் கோட்டை பின்னே சேர்ந்து கூச்ச லிட்டாரே


...?

எழுதியவர் : பழனிராஜன் (5-Dec-20, 9:07 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே