கொல்வதற்கு நீவாரா பொன்னெழில் மாலைகளோ
வெல்வதற்கு வேல்நிகர் நீல விழிகளோ
சொல்வதற்கு தேன்தமிழ் சிந்தும் இதழ்களோ
கொல்வதற்கு நீவாரா பொன்னெழில்மா லைகளோ
மெல்வதற்கு ஹாட்பாப்கார் னோ ?
வெல்வதற்கு வேல்நிகர் நீல விழிகளோ
சொல்வதற்கு தேன்தமிழ் சிந்தும் இதழ்களோ
கொல்வதற்கு நீவாரா பொன்னெழில்மா லைகளோ
மெல்வதற்கு ஹாட்பாப்கார் னோ ?