லஞ்சம் மற்றும் ஊழல்

லஞ்சம் மற்றும் ஊழல்
*********
ஆண்டவர் கண்டது ஆளுமவர் கண்டதுவே
கண்டவர் ஆண்டது ஆண்டவர் கண்டதுவே
ஆண்டவர் கண்டதும் கண்டவர் ஆண்டதுவே
கண்டவர் ஆள்வதும் ஆண்டவர் கண்டதும்
கண்டும் காணாது ஆளுமது என்றென்றும்

எழுதியவர் : சக்கரை வாசன் (1-Jan-21, 8:04 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 162

மேலே