ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்


கலித்தாழிசை

தில்லை ருத்ர சக்தி போட்டி யேற்ற நாட்டி யத்தினை
நல்ல சிவமு மாடத் தோடு மாலங் காட்டில் வீழவும்
மெல்ல பிஞ்சு மெடுக்க காலை யீசன் தூக்கி யாடவே
வெட்கி சக்தி நாணிக் குனிந்தாள் காலைத் தூக்கி யாடவே

எழுதியவர் : பழனிராஜன் (4-Jan-21, 11:07 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 65

மேலே