நீங்கா நினைவுகள்

--------------------------
மடிந்த மடிகள்..
தொலைந்த தோள்கள்..
நினைத்து ஏங்கிய
தனிமை தருணங்கள்..
தலை சாய வழியின்றி..
கடந்த நிகழ்வுகள்
நிழலாய் நகர
கடந்து போகும்
நினைத்த தருணம்
கனத்த மனதுடன்
நம்மில் பலருக்கு..
---------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (10-Jan-21, 8:19 am)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : neengaa ninaivukal
பார்வை : 135

மேலே