தனிமை

காதலிக்கையில் காத்திருப்பதில்
இனிய தனிமை அன்று,
காதல் தோல்வியில்
கொடிய தனிமை இன்று...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Jan-21, 6:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thanimai
பார்வை : 211

மேலே