ஹைக்கூ

பசிக்கொடுமை
அதிகரித்துக் கொண்டிருக்கிறது
கொரானா பயம்!
&&&&&&&&&&&&&&&
புழுதி பறந்தது
ஆடிக் காற்றில்
மொட்டையானது மரம்!
&&&&&&&&&&&&&&
ஆடித் தள்ளுபடி
அமர்க்களப்படுகிறது
இணையத்தில் கவியரங்கம்
&&&&&&&&&&&&&&&&&
காட்டுத்தீ
கொளுந்துவிட்டு எரிகிறது
சாதிக் கலவரம்
&&&&&&&&&&&&&&&&

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 10:11 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 158

மேலே