பொங்கலோ பொங்கல்

இறைவன் கொடுப்ப தை
மனிதன் கேட்ப தை
கொடுக்கும் தை
மன தை
நெகிழ்விக்கும் தை
உள்ள தை
அள்ளித்தரும் தை
வழிபிறக்கும் தை
அறுவடைதனை கொடுக்கும் தை
தீய தை
அழிக்கும் தை
நல் எண்ணத் தை
கொடுக்கும் தை

எழுதியவர் : கவிராஜா (14-Jan-21, 10:38 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : pongalo pongal
பார்வை : 117

மேலே