யாழ் இனிதென்றான்

யாழ் இனிதென்றான் இசைப்பிரியன்
கூழ் இனிதென்றான் இல்லாதவன்
வாழ் இனிதென்றான் தின்றுகொழுத்தவன்
தாழ் மண்ணடியில் இனிதெது ?

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-21, 9:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 165

மேலே