சங்கரசுப்பிரமணியன்

எளிமை.. இனிமை.. திறமை..
மூன்றும் சேர்ந்த புதுமை...
அது சங்கர் பாலிடெக்னிக்
முதல்வர் சங்கரசுப்பிரமணியன்..

இப்படி இருந்தால் சிறப்பு
முதல்வர் பதவிக்கு...
அப்படி இருப்பவர்
சங்கரசுப்பிரமணியன்...
நல்ல.. மாதிரி பாலிடெக்னிக்கில்
நல்ல... மாதிரி முதல்வர் இவர்..

ஆசிரிய மாணவ உள்ளங்களை
அள்ளிச் செல்வதில் வல்லவர்...
நிறைய திருக்குறள்களுக்கு
சங்கரசுப்பிரமணியனின்
வாழும் முறை எழுதும் உரை...

நண்பன் சங்கரசுப்பிரமணியன்...
வாழிய பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Jan-21, 2:50 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 94

மேலே