காதல் கிறுக்கன்

முன்பனி பருவம் பரிதியின் இளம்
கிரணம் பட்டு மல்லிக்கொடியில் பூட்டிக்கிடந்த
வெண்பனி உதிர்ந்தது மண்ணில் பட்டு
பரலிலிருந்து சிதறிய முத்து மணிபோல்
என்னவள் தந்த சிரிப்பில் கண்டேன் நான்
கண்டு என்னை மறந்தேன் அவள்மீது
காதல் பித்தில் பித்தநோய்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Jan-21, 6:22 pm)
Tanglish : kaadhal kirukan
பார்வை : 114

மேலே