நானும் கொஞ்சம் அழகானேனோ
பூவோடு சேர்ந்த நாறும் நாறுவதொப்ப
பூவை அவளின் அழகோடு உறவாடும்
நானும் அழகானேனோ என்று அவள் பின்னால்
நிலைக்கண்ணாடியில் அவளோடு சேர்த்து என்னைப்
பார்த்து நான் எண்ணினேன் அவள் அழகை