தன்னல மனிதன்

மனிதர் ஒன்றுபடார்

கலிவிருத்தம்

உலகில் மனிதர் குணமும் கோடியென் றாரறிஞர்
நலத்தை விரும்பும் மனிதன் பார்த்திடான் மற்றநலம்
நிலமைக் குகந்தே நிறத்தை மாற்றுவன் நம்மனிதன்
உலகில் ஒருநீ திநூலும் ஓதிடா மானுடனே

எழுதியவர் : பழனிராஜன் (17-Jan-21, 9:54 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே