புதிய பாதை

கண்ணனின் ராதை கண்ணனின் கீதை
முன்னது காதலின் கீதம் பின்னது ஞானத்தின் பாதை
இரண்டையும் நாளும் நீ பாடு
உன் உய்வுக்கு பெறுவாய் புதிய பாதை !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jan-21, 10:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : puthiya paathai
பார்வை : 130

மேலே