நேரமும் விரக்தியும்

விரக்தி


வெண்டளை விருத்தம்

நேரம் விரையாது காத்தவர்கும் சோம்பர்கு
நேரமோ எக்குதப்பா ஓடுதப்பா துன்பத்தில்
நேரமே ஒடிடு யென்பான் பெருந்துயரோன்
நேரமோடி யென்ஓடா யென்யென் பானே
...

எழுதியவர் : பழனிராஜன் (17-Jan-21, 2:18 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே