இன்ப வானில் உன்னோடு

தேன் இருக்கும் மலரை
தேடி வரும் வண்டுகள்
தேனை சுவைத்தவுடன்
பறந்து சென்றுவிடும் ...!!

ஆனால்...
உன்னை தேடி நான் வருவது
தேன் சுவைக்கு மட்டுமல்ல

வாழ்க்கை என்னும் தேரில்
வாழ்நாள் முழுவதும்
உன்னுடன் கைகோர்த்து
இன்ப வானில் பறந்து
செல்வதற்கும் தான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Jan-21, 10:16 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : inba vaanil unnodu
பார்வை : 175

மேலே