அரசியல் ஒரு விசித்திர வினோத ரம்மி விளையாட்டு

தேர்தல் காலங்களில்
அரசியல் ஒரு விசித்திர வினோத
ரம்மி விளையாட்டு !
வித விதமான வினோத
சீக்குவன்ஸ் அரேஞ்மெண்டு !
சிலருக்கு வெற்றி
சிலருக்கு தோல்வி
பறிபோவதென்னவோ
மக்களே உங்கள் வாக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jan-21, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே