பருவ மழை♥️💋💋

பருவ மழை ♥️💋💋

காந்த கண்களால்
கவர்ந்து இழுத்த
கந்தர்வ கன்னியே
உதட்டொர புன்னகையால்
உள்ளத்தை உவகை அடைய செய்த
ஊதாப்பூவே
அனிச்ச மலர் சூடிய
அல்லி கொடியே
அரும்புகள் ஆங்காங்கே
முகமெங்கும் முளைத்து
அழகு படுத்த
மாதுளை இதழாள்
முல்லை பூ அவ்வப்போது சிந்துவாள்
தேவதை என திருக்கோலம் பூண்ட
அவள் அலங்கார திருதேர்
பூலோக ரம்பை
பரபஞ்ச அழகி
கால மகள் எனக்காக படைத்திட்ட
பேரதசியம்
அவள் காதல் பஞ்சம் தீர்க்க
வந்த பருவ மழை.
- பாலு.

எழுதியவர் : பாலு (20-Jan-21, 11:48 pm)
சேர்த்தது : balu
பார்வை : 236

மேலே