என்நெஞ்சில் சிந்துகிறாய் காதல் அமுதை

சிந்தும் புன்னகையில் நீவானத்துத் தேவதை
சிந்தும் தமிழில் நீயொரு கவிதை
மின்னல் விழிகளில் நீஓவியன் கற்பனை
என்நெஞ்சில் சிந்துகிறாய் காதல் அமுதை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-21, 8:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 120

மேலே