கனவுகள் நனவாகும்

கனவுகளைச் சுமந்து
தினம் நடக்கிறேன்
கனவுகள் என்னைவிட்டு
விலகியே செல்கிறது
ஆயினும்
கனவுகளை சுமந்தே நடக்கிறேன்
கனவுகள் ஒருநாள் நனவாகும் என்ற நம்பிக்கையில் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-21, 9:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 155

மேலே